மிக்கி - மௌஸ் -online

Tuesday, July 07, 2009

my fav BHARATHIYAR KAVITHAIGAL - பாகம் 4

மகாக்கவி பாரதி ஒரு பாமரக்கவிஞன். அவன் பாமரர்க்கும் புரியும் வண்ணம் கவி புனைந்தது மட்டுமல்லாமல், பாமரர் போலவே கனவும் கண்டான். எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு சிறிய வீடு வாங்கி குடியேறவேண்டும் என்பது எல்லா நடுத்தர வர்கத்தினரின் கனவு. இதே கனவு பாரதிக்கும் இருந்தது என தெரிந்த போது ஆச்சர்யம் மேலோங்கியது. சிறிய வீடு, அழகான மனைவி, மயக்கும் மாலை என பாரதியின் கனவுகள் உங்கள் பார்வைக்கு...


ஒரு காதல் கவிதை...



ஊடல் கொண்டபோது....




மேலும் சில கவிதைகள்....